மரம் முறிந்து விழுந்ததில் இளைஞர்கள் மூவர் படுகாயம்
ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் மரமொன்றின் பாரிய கிளையொன்று பேருந்து தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு அருகாமையில் உள்ள ஒஸ்போன் தோட்டத்திலேயே நேற்று மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. நோட்டன் பிரிட்ஜ் … Continue reading மரம் முறிந்து விழுந்ததில் இளைஞர்கள் மூவர் படுகாயம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed